திருக்குறள்

619.

பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந் தாள்வினை இன்மை பழி.

திருக்குறள் 619

பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந் தாள்வினை இன்மை பழி.

பொருள்:

விதிப்பயனால் பழி ஏற்படும் என்பது தவறு, அறிய வேண்டியவற்றை அறிந்து செயல்படாமல் இருப்பதே பெரும்பழியாகும்.

மு.வரததாசனார் உரை:

ஊழியின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை:

விதி நமக்கு உதவ முடியாது போனாலும், முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தரும்.